எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும்
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
3 Responses to 'எங்கேயும் காதல்'
Comment by Suresh.
kavithai ellam okk...aana neraiya spelling mistake iruke...oru kavignaruku tamil ezhutha kooda theriyalaye...
eg:
முகங்களையோ உடல் நிரங்கலையோ
---- nirangal "ra" "la"
thayavu seithu tamila kollathinga.
er.suresh@gmail.com
Comment by அம்பாளடியாள்.
வணக்கம் சகோதரி பலமுறை தங்களின் கவிதைகளால்
என் உள்ளம் கொள்ளைபோனதும், ஒருமுறையேனும்
என் உணர்வைப் பகிரத்துடித்ததும் இன்று தணிந்தது உங்கள்
வலைத்தளத்தில் கருத்திட்டு உங்களைப் பின்தொடரக்கிடைத்த
வாய்ப்பினால்.என்றோ ஓர்நாள் நேரம் கிடைக்கும்போது என்
உணர்வுகள் கலந்த கவிதைகளுக்கு ஒரு பொட்டிட்டுக் கௌரவித்தால்
அதுவே யான் உங்களிடம் பெற்ற நல்லாசியாகக் கருதி மகிழ்வேன்.
நன்றி சகோதரி தங்களின் அருமையான கவிதைப் பகிர்வுகளுக்கு.
வாழ்த்துக்கள் நீங்கள் நீடுழி வாழவேண்டும் என்றுமே உங்கள் அழகிய கவிதைகள்போல்....
Comment by sundar c.
nice lyric..
Post a Comment